இனி பிரான்சில் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை

பிரான்ஸில் நிறுவனங்களில் மாற்றம் ஏற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரான்ஸில் 4 நாட்களுக்கு மட்டுப்படுத்தப்படும் வேலை வாரத்தை அமுல்படுத்த அதிகளவான நிறுவனங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸில் மூன்று ஊழியர்களில் ஒருவர் நான்கு நாள் வேலை வாரத்திற்கு அதிகம் ஆர்வம் காட்டுவதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. நான்கு நாள் வேலை வாரத்தைப் பெறுவதற்காக தங்கள் சம்பளத்தில் 5 சதவீதம் வரை தியாகம் செய்ய விரும்புவதை இந்த ஆய்வு உறுதிப்படுத்துகிறது. அதிக ஓய்வு நேரத்தைப் பெறுவதற்கும், வேலை செய்வதற்கு குறைந்த நேரத்தை … Continue reading இனி பிரான்சில் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை